Monday, January 29, 2007

கனவு காணுவோம் வாருங்கள்

வணக்கம் தோழர்களே ,

இது என் முதல் பதிவு நான் படித்த முதல் பதிவு வெட்டிபயல் அதன் முலம் பல பதிவாளர்களின் பதிவுகள். நீண்ட நாள் படித்ததின் விளைவு இந்த பதிவு. திரு பாலாஜி அவர்களின் முலம் தமிழில் பதிவு செய்ய இன்று தான் அறிந்தேன். அதற்காக அவருக்கு நன்றி இன்னும் பல சுவாரசியமன விஷயங்களை நீங்கள் எல்லோரும் எதிர்பார்கலாம்.
எனக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் பிடித்தது கனவு காண்பது, அதனால் இந்த காரண பெயரை என் பக்கத்திற்கு வைத்தென்.

உங்கள் அன்பும் ஆதரவையும் என்றும் எதிர்பார்க்கிறேன்

விரைவில் சந்திப்போம்
நன்றி வணக்கம்.

2 comments:

இனியவன் said...

Ennappa office la velai pannama kanavu kanuraya. very bad

கனவு பையன் said...

என்ன ரசிகன் இப்படி வரவேற்கிறிர்கள்? சரி சரி எல்லாம் நன்மைக்கே