Wednesday, January 31, 2007

என் கனவு பள்ளி


கை வலிக்க எழுதாமல்
உடல் வியர்க்க விளையாட்டும்

பிரம்பு இல்லாமல்
பிரியமாய் ஒரு சிரிப்பும்

அடித்து அழவைக்காமல்
அழகாய் ஒரு பாடமும்

அறிவியல் ஆயிரமும் மனனம் செய்யாமல்
பார்த்து அறிந்திட வழியும்

சம்பளத்திற்க்கு வேலை செய்யாமல்
நல்ல சமுதாயத்தை உருவாக்க சேவை செய்யும்

குருவும் இருப்பதே என் கனவு பள்ளி

2 comments:

இனியவன் said...

ஒரே கவிதை, மழையாக கொட்டுகிறதே!

ஜுனைத் ஹஸனி said...

hi i have created one blog spot. www.junaid-hasani.blogspot.com. this is only. i hope u visit that. thankin g you.